திருப்பூர் மாவட்டஆட்சியரகத்தில் நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு நாடாளு மன்ற உறுப்பினர்களை அழைக்கா ததற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
திருப்பூர் மாநகராட்சியில் முடங்கிக் கிடக்கும் துப்புரவுப் பணிகளை முடுக்கிவிடுவதற்கு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.